தமிழ்நாடு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான சட்டம் அரசிதழில் வெளியீடு

சென்னை: தமிழ்நாடு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான சட்டம் அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அறநிலையத்துறை சொத்துக்களை ஆக்கிரமித்தால் நடவடிக்கை எடுக்க வகை செய்யும் மசோதா அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More