கோவையில் விமானப்படை பெண் அதிகாரியை பலாத்காரம் செய்த வழக்கில் அதிகாரி அமிதேஸ் ஹர்முக் நீதிமன்றத்தில் ஆஜர்

கோவை: கோவையில் விமானப்படை பெண் அதிகாரியை பலாத்காரம் செய்த வழக்கில் அதிகாரி அமிதேஸ் ஹர்முக் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். நீதிமன்ற காவலில் உள்ள விமானப்படை அதிகாரி அமிதேஸை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர். விமானப்படை சட்டத்திட்டத்தின் படியே அமிதேஸை விசாரிக்க வேண்டும் என்றும் விமானப்படை தரப்பு வலியுறுத்தியுள்ளது.

Related Stories: