×

ருத்ரதாண்டவம் படத்திற்கு தடை கோரிய வழக்கில் நாளைக்குள் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவு

சென்னை: ருத்ரதாண்டவம் திரைப்படத்திற்கு தடை கோரிய வழக்கில் நாளைக்குள் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் திரைப்படத்தில் வசனம், காட்சிகள் இடம்பெற்றுள்ளது என மனுதாரர் கூறியுள்ளார்.


Tags : Rudrathanthavam , Production company ordered to respond by tomorrow in case of ban on Rudrathanthavam film
× RELATED அமெரிக்கா, பிரேசிலில் ருத்ரதாண்டவம்.....