×

வரும் 30-ம் தேதி தர்மபுரி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வரும் 30-ம் தேதி தர்மபுரி மாவட்டத்திற்கு முதல்வர் செல்கிறார். அன்று மாலை அங்குள்ள வத்தல்மலை பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டு அறிகிறார். தமிழக முதலமைச்சர் ஒருவர் இந்த மலைப்பகுதிக்கு செல்வது இதுவே முதன்முறை ஆகும்.


Tags : Grotto ,Q. ,Stalin , Chief Minister MK Stalin will leave for Dharmapuri on the 30th
× RELATED ரூ.8 லட்சம் மோசடி: பெண் காவலர் மீது வழக்கு