விசாகப்பட்டினம் அருகே கரையை கடக்க துவங்கியது குலாப் புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தெலுங்கானா: விசாகப்பட்டினம் அருகே கரையை கடக்க துவங்கியது குலாப் புயல் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குலாப் புயல் கரையை கடக்க மேலும் 3 மணி நேரம் ஆகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Related Stories: