×

நாகலாந்து மத்தியஸ்தர் பொறுப்பில் இருந்து விலகினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை: நாகலாந்து பிரிவினைவாத குழுக்களுடன் பேச்சு வார்த்தை நடத்த அமைத்த ஒன்றியகுழுவில் இருந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விலகினார். பிரிவினைவாத குழுக்களில் முக்கிய குழுவான என்.எஸ்.இ.என்.(ஐசக் முய்வா), ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Tags : Nagaland ,Ravi , Nagaland, Mediator, Governor of Tamil Nadu, RN Ravi
× RELATED பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து