தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசால் அங்கீகரிப்பு: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சென்னை: தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அமைச்சர் மெய்யநாதன் தகவல் தெரிவித்துள்ளார். புதிய கேலோ இந்தியா திட்டத்தில் சிலம்பம் விளையாட்டை ஒன்றிய அரசு சேர்த்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: