ஒற்றை கடிதத்தை எழுதி எத்தனை ஆண்டுகள் ஓட்ட நினைக்கிறீர்கள்.?.: அண்ணாமலைக்கு சு.வெங்கடேசன் கேள்வி

சென்னை: ஒற்றை கடிதத்தை எழுதி எத்தனை ஆண்டுகள் ஓட்ட நினைக்கிறீர்கள்.? என்று அண்ணாமலைக்கு சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். எய்ம்ஸ் விவகாரத்தில் ஒற்றை செங்கல்லை வைத்து 3 ஆண்டுகள் ஒட்டிவிட்டதாக வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் 50 மாணவர் சேர்க்கைக்கான மருத்துவ கவுன்சில் அனுமதியை பெற்றுத்தந்து விட்டு பேசுங்கள் என அவர் கூறியுள்ளார்.

Related Stories:

More
>