×

வாணியம்பாடியில் கொலை செய்யப்பட்ட ம.ஜ.க.வின் வசீம்அக்ரம் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: அதிமுக

வாணியம்பாடி: வாணியம்பாடியில் கொலை செய்யப்பட்ட ம.ஜ.க.வின் வசீம்அக்ரம் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவியை அதிமுக அறிவித்துள்ளது. வசீம் அகரம் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவியும், அரசுப்பணியும் வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் - ஈபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளனர்.  கொலை செய்த நபர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை தேவை என்றும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : EA ,Vainyambadu Gal. ,Wynn Wasimakram , AIADMK
× RELATED கங்கைகொண்ட சோழபுரத்தில் கல்லூரி...