×
Saravana Stores

ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 21 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கங்கிரஸ் வெளியிட்டது.

The post ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு..! appeared first on Dinakaran.

Tags : Congress ,Jharkhand ,Assembly ,Jharkhand Assembly ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…