×

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் மரபணு ஆய்வகத்தை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை: டிஎம்எஸ் வளாகத்தில் மரபணு ஆய்வகத்தை நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ரூ.4 கோடியில் அமைக்கப்பட்ட ஆய்வகம் மூலம் டெல்டா, டெல்டா ப்ளஸ் வைரஸ் வகைகளை விரைவில் கண்டறியலாம். பெங்களூருவில் பயிற்சி பெற்ற 5 வல்லுநர்கள் சென்னை ஆய்வகத்தில் வைரஸ் மாதிரிகளை கண்டறிய உள்ளனர்.


Tags : CM ,Genetic Laboratory ,Chennai TMS ,Q. Stalin , Chief Minister MK Stalin will open the genetic laboratory at the DMS premises in Chennai tomorrow
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...