பயிற்சி முடிந்த 9 இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் உதவி சூப்பிரண்டுகளாக நியமனம்

சென்னை: பயிற்சி முடிந்த 9 இளம் ஐபிஎஸ் அதிகாரிகள் உதவி சூப்பிரண்டுகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 3 காவல்த்துறை கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பிராபகரன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

More
>