×

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாக வாய்ப்பு

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்  அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாக வாய்ப்பு உள்ளது. தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : 9 District Rural Local Government Election Announcement is likely to be released the next day
× RELATED ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண்...