×

நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்: பிரதமர் மோடி ட்விட்

டெல்லி: நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இந்நாளில் அனைவரும் வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, அதிர்ஷ்டம் மற்றும் நல்ல ஆரோக்கியத்தை தரட்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Vinayakar ,Samurdhi Day ,Modi ,Dwight , Ganesha Chaturthi, Prime Minister Modi, Greetings
× RELATED பதவி தந்தருளும் பால விநாயகர்