கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளி அருகே நேரலகிரியில் யானை தாக்கியதில் 2 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளி அருகே நேரலகிரியில் யானை தாக்கியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தக்காளி தோட்டத்தில் காவலில் இருந்த நாகராஜப்பா, சந்திரசேகரன் ஆகியோர் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

>