×

மதுரையில் வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பணம் பறித்த வழக்கில் கைதான பெண் ஆய்வாளரின் காவல் நீட்டிப்பு

மதுரை: மதுரையில் வியாபாரியிடம் ரூ.10 லட்சம் பணம் பறித்த வழக்கில் கைதான பெண் ஆய்வாளரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆய்வாளர் வசந்தியின் நீதிமன்ற காவலை 23ம் தேதி வரை நீட்டித்து மதுரை நீதிமன்றம் உத்தராவிட்டுள்ளது.


Tags : Maduro , Madurai, Female Inspector, Police Extension
× RELATED பெண் போலீசிடம் தகராறு செய்ததாக வழக்கு:...