×

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா மாநிலத்தில் 2-வது நாளாக விவசாயிகள் போராட்டம்

ஹரியானா: வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா மாநிலம் கர்னாலில் 2-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆக.28-ல் நடந்த போராட்டத்தில் விவசாயிகள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றுவருகிறது.


Tags : Haryana , Farmers protest for the 2nd day in Haryana against agricultural laws
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...