×

நிபா வைரஸ் பாதித்து 12 வயது சிறுவன் பலியான நிலையில் மேலும் இருவருக்கு தொற்று உறுதி

திருவனந்தபுரம்: நிபா வைரஸ் பாதித்து 12  வயது சிறுவன் பலியான  நிலையில் மேலும் இருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சிறுவனுடன்  தொடர்பில் இருந்த 20 பேருக்கு பரிசோதனை செய்யப்படுவதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.


Tags : Nipah virus, boy, confirmed infection
× RELATED கடவுளால் அனுப்பப்பட்டவர் 22...