வானகரம் உள்பட 24 சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்

சென்னை: சென்னையை அடுத்த வானகரம், நல்லூர், பரனூர், சூரப்பட்டு உள்பட 24 சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணம் அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Related Stories: