×

3 வேளாண் திருத்த சட்டங்களுக்கு விவசாயத்தை அழிக்கக்கூடியவை.: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: 3 வேளாண் திருத்த சட்டங்களுக்கு விவசாயத்தை அழிக்கக்கூடியவை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 3 வேளாண் திருத்த சட்டங்களுக்கு விவசாயிகளின் நலனுக்கு உகந்தது அல்ல. மேலும் கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதமாக வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 


Tags : Q. ,Stalin , 3 Agrarian Amendments to Destroying Agriculture: MK Stalin's Speech
× RELATED வெளிநடப்பு எனும் மலிவான அரசியலை...