×

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் குறித்து கமல்ஹாசன் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் குறித்து கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது பற்றி மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டத்தில் 20 பெண்கள் உள்பட 60 நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.


Tags : Kamallhassan ,Tamil Nadu , Kamal Haasan's advice on the forthcoming local elections in 9 districts in Tamil Nadu
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...