×

நடிகர் சிம்புவுக்கு விதித்த ரெட் கார்டை நீக்கியது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

சென்னை: நடிகர் சிம்புவுக்கு விதித்த ரெட் கார்டை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீக்கியது. வெந்து தணிந்தது காடு படத்துக்கு பெப்சி தொழிலாளர் சங்கம் ஒத்துழைப்பு அளிக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Tags : Simbu Tamil Film Producer Association , The Tamil Film Producers' Association has removed the red card imposed on actor Simbu
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...