×

காபூலில் இருந்து இந்தியாவுக்கு ஆப்கானியர்கள் செல்ல இ-விசா கட்டாயம்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

காபூல்: காபூலில் இருந்து இந்தியாவுக்கு ஆப்கானியர்கள் செல்ல இ-விசா கட்டாயம் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற அதிக கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதிப்பதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். காபூலில் இருந்து ஏராளமான ஆப்கானிஸ்தான் மக்கள் இந்தியா செல்ல விரும்புவதைத் தடுக்க தலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Tags : Afghans ,Kabul ,India ,Home Ministry , Afghans, e-Visa, Ministry of the Interior, notice
× RELATED பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை...