×

நடிகர் ஆர்யா போல் நடித்து இலங்கை பெண்ணிடம் பணம் பறித்த கும்பல் கைது..!

சென்னை: நடிகர் ஆர்யா போல் நடித்து இலங்கை பெண்ணிடம் பணம் பறித்த சென்னையை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை புளியந்தோப்பை சேர்ந்த  முகமது அர்மான், உடந்தையாக இருந்த முகமது ஹுசைனி கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Arya , Gang arrested for extorting money from a Sri Lankan woman by pretending to be actor Arya ..!
× RELATED விஜய் சேதுபதி, ஆர்யா வெளியிட்ட அசோக்...