×

ஆக-23: பெட்ரோல் விலை ரூ.99.32, டீசல் விலை ரூ.93.66க்கு விற்பனை !

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு  ரூ.99.32 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 93.66 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : Petrol price, diesel price, sales
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின்...