×

எதிர்கட்சித் தலைவர்களுடன் காங். இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி காணொலியில் ஆலோசனை..!!

டெல்லி: எதிர்கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி காணொலியில் ஆலோசனை நடத்தி வருகிறார். காணொலியில் நடக்கும் ஆலோசனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். ஆலோசனையில் மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, சரத் பவார் உள்ளிட்டோர் பெங்கேற்றுள்ளனர்.


Tags : Sonia Gandhi , Opposition leader, Sonia Gandhi, advised
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!!