×

மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!!

டெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக சோனியா காந்தி பதவியேற்றுக் கொண்டார். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சோனியா காந்தி மக்களவையில் 25ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் மாநிலங்களவை உறுப்பினரானார்.

The post மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!! appeared first on Dinakaran.

Tags : M. B. ,Sonia Gandhi ,Delhi ,Rajasthan ,M. B. Sonia Gandhi ,Yaga ,People's Republic ,
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...