சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் உறவினர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் ஜெயராஜின் உறவினர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார். சாத்தான்குளத்தில் 2020 ஜூன் 19-ல் விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்ததாக வழக்கு தொடரப்பட்டது. தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

Related Stories:

More
>