×

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,464-க்கும் சவரன் ரூ.35,712-க்கும் விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,464-க்கும் சவரன் ரூ.35,712-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.67.40-க்கு விற்கப்படுகிறது.


Tags : Chennai , In Chennai, jewelery gold sells for Rs 4,464 a gram and shavings for Rs 35,712
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...