×

தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு கமல்ஹாசன் பாராட்டு

சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட் பதிவில்; அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்பது மநீமவின் செயல்திட்டங்களுள் ஒன்று. தேர்தல் வாக்குறுதியிலும் குறிப்பிட்டிருந்தோம். கேரளத்தில் முன்னரே சாத்தியமானது இப்போது தமிழகத்திலும் நிகழ்ந்தேறி இருக்கிறது. இந்த மாற்றம் இந்தியாவெங்கும் நிகழ வேண்டும். தமிழக அரசுக்கு பாராட்டுக்கள் என குறிப்பிட்டுள்ளார்.


Tags : Kamallhassan ,Government of Tamil Nadu , All castes can become priests - Kamal Haasan praises the Government of Tamil Nadu
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...