×
Saravana Stores

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது அறப்போர் இயக்கம் சொத்துக்குவிப்பு புகார்

சென்னை: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது அறப்போர் இயக்கம் சொத்துக்குவிப்பு புகார் அளித்துள்ளது. 2011-2021 வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.65 கோடி மதிப்புக்கு கே.சி.வீரமணி சொத்து குவித்துள்ளதாக குற்றசாட்டு கூறப்பட்டுள்ளது.

Tags : Former Minister ,K. D.C. ,Weeramani , Crusades against former minister KC Veeramani
× RELATED சொல்லிட்டாங்க…