×

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டம்

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிப்பது பற்றி முடிவு எடுக்க 1 மணிக்கு அலுவல் ஆய்வுக்குழு கூடுகிறது. செப்டம்பர் 21 வரை கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 13ல் மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ளது.

Tags : TN Legislative Session , Tamil Nadu Legislature
× RELATED பிப்.25- 27-ம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை...