×

வாணியம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதி 2 பேர் உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துகோவிலில் தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதி 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் பைக்கில் சென்ற மல்லகுண்டத்தை சேர்ந்த டெய்லர் ஜெயசந்திரன், மேஸ்திரி மணிகண்டன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

Tags : National Highway ,Vainyambati , Two killed in car-bike collision on National Highway near Vaniyambadi
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!