×

கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!

பல்லடம்: கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோடங்கிபாளையம் பிரிவு அருகே கார் மோதி 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நின்றிருந்த வாகனம் மீது கார் மோதி சங்கீதன், மணிகண்டன், குமரன் உட்பட 6 பேர் படுகாயம். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்! appeared first on Dinakaran.

Tags : Govai ,Trichy National Highway Palladam ,Kodangipaliam ,Govai Trichy National Highway ,Sangeethan ,Manikandan ,Kumaran ,Goa ,Trichy National Highway ,Dinakaran ,
× RELATED உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய...