மாநில அரசின் நடவடிக்கைகளால் பல துறைகளில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

சென்னை: மாநில அரசின் நடவடிக்கைகளால் பல துறைகளில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். உங்கள் அனைவரிடமும் கடின உழைப்பு, வெளிப்படை தன்மை கொண்ட ஆட்சியை மக்களுக்காக எதிர்பார்க்கிறேன் எனவும் கூறினார்.

Related Stories: