75வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை !

டெல்லி: 75வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். செங்கோட்டையில் தேசிய கோடி ஏற்றுவதற்கு முன் மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். டெல்லி சுதந்திர தின விழாவில் தலைவர்கள், முப்படைத் தளபதிகள், ஒன்றிய அமைச்சர்கள், எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

>