×

சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர் விருது'வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் !

சென்னை: சுதந்திர போராட்ட தியாகி சங்கரய்யாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தகைசால் தமிழர் விருது வழங்கியுள்ளார். தமிழின வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய சங்கரய்யாவுக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், பரிசுத் தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.


Tags : Chief Minister ,Dakaishal Tamil Award ,Martyagi Sankaraiya ,Q. Stalin , Freedom Fighter Martyr, Sankarayya, 'Thakaisal Tamil Award, Chief Minister MK Stalin
× RELATED ஜாமினை நீட்டிக்கக் கோரிய டெல்லி...