இயற்கை வேளாண்மை தொடர்பான ஆராய்ச்சி பணிகளுக்கு வேளாண் பல்கலை வளாகத்தில் நம்மாழ்வார் மையம். கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் வேளாண்மை, தோட்டக்கலைக்கல்வி அறிமுகம். மீன் விற்பனை அங்காடிகளின் கட்டமைப்புக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு.
Tags : Nammazhvar Center ,University of Agriculture , Agriculture budget