×

மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,046 கன அடியில் இருந்து 7,491 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 74.99 அடியில் இருந்து 74.30 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 36.51 டி.எம்.சி.யாக உள்ளது. 


Tags : Matteur dam , Increase in water level of Mettur Dam
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 88.98 அடியாக...