×

கூடலூரில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது

நீலகிரி: கூடலூர் அடுத்த ஸ்ரீ மதுரை ஊராட்சி சேமுண்டி பகுதியில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. முதுமலையிலிருந்து வரவழைக்கப்பட்ட கால்நடை மருத்துவர், சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினார். காபி தோட்டத்தில் உள்ள சின்னம்மா என்பவரின் வீட்டில் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக சிறுத்தை பதுங்கியுள்ளது.

The post கூடலூரில் வீட்டுக்குள் புகுந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Koodalur ,Oradachi Samundi ,Sri Madurai ,Sinnamma ,
× RELATED கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்