×

பிஇ, பிடெக் படிப்புக்கு 1.28 லட்சம் பேர் பதிவு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த பொறியியல் கல்லூரிகளில், இந்த ஆண்டு மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ளதை அடுத்து கடந்த மாதம் 26ம் தேதி முதல் இணைய தளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றி வருகின்றனர். நேற்று மாலை வரை 1 லட்சத்து 28 ஆயிரத்து 844 மாணவ மாணவியர் பதிவு செய்துள்ளனர். பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்பதற்காக 97 ஆயிரத்து 489 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். 78 ஆயிரத்து 776 மாணவர்கள் தங்கள் சான்றுகளையும் பதிவேற்றம் செய்துள்ளனர்.

Tags : 1.28 lakh students are registered for BE and BTech courses
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...