சென்னை: குண்டாசை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே அறிவுரை கழகத்தில் ஆஜராகி வாதாடிய நிலையில் பப்ஜி மதனின் மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது. பெயருக்கு களங்கம் ஏற்படுத்த தொழில் போட்டியாளர்கள் தனது வீடியோவை எடிட் செய்து பதிவேற்றுள்ளனர் என்று மதன் தெரிவித்துள்ளார்.