தமிழ்நாட்டில் வரும் 7ம் தேதி முதல் கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல்லில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 7ம் தேதி முதல் கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல்லில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று முதல் 5 நாட்களுக்கு தென்மேற்கு, வடக்கு, மத்திய மேற்கு அரபிக்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>