திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் மேலும் ஒருவரை கைது செய்தது என்ஐஏ

திருபுவனம்: திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் மேலும் ஒருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருந்த ரகுராம் சித்தக்கை 2 ஆண்டுக்கு பிறகு என்ஐஏ கைது செய்துள்ளது. 18 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இதுவரை 13 பேர் கைது செய்துள்ளனர்.

Related Stories: