×

புதுக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகரணத்தில் குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சின்ன கேணி, ராமலிங்கம் உள்ளிட்ட தெருக்களைச் சேர்ந்த மக்கள் திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

The post புதுக்கோட்டை அருகே குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்..!! appeared first on Dinakaran.

Tags : Pudukottai ,Pudukottai district ,Thirukokaranam ,Chinna Keni ,Ramalingam ,Trichy Road ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...