×

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவையால் நாள்தோறும் 30 லட்சம் பெண்கள் பயன் பெற்று வருகின்றனர்: அமைச்சர் ராஜகண்ணப்பன்

சென்னை: மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவையால் நாள்தோறும் 30 லட்சம் பெண்கள் பயன் பெற்று வருகின்றனர் என போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டியளித்தார். பஸ்களில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை 60% உயர்ந்துள்ளது எனவும் கூறினார். பெண்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்க, ஆண்களுக்கு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதாக ஒபிஎஸ் கூறிய புகாருக்கு மறுப்பு தெரிவித்தார்.


Tags : Minister ,Rajakappan , For women, free, bus, 30 lakhs, women, benefit
× RELATED மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம்...