ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தியை நீடிக்க வேண்டியதில்லை என்ற தமிழக அரசின் முடிவுக்கு நன்றி!: கனிமொழி எம்.பி. ட்வீட்

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தியை நீடிக்க வேண்டியதில்லை என்ற தமிழக அரசின் முடிவுக்கு நன்றி தெரிவிப்பதாக கனிமொழி எம்.பி. குறிப்பிட்டுளளார். இதுகுறித்து அவர் தம் ட்விட்டர் பதிவில், தமிழ் நாட்டு மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் விதமாக  இனி ஒருபோதும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்காது என்ற உறுதிமொழியை காப்பாற்றிய தமிழ் நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>