தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நாளை டெல்லி பயணம்

சென்னை: தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு நாளை டெல்லி பயணம் மேற்கொள்கிறார். ஆகஸ்ட் 2-ல் தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்பட திறப்பு விழா நடைபெறுகிறது. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அழைப்பிதழ் வழங்க சபாநாயகர் அப்பாவு டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.

Related Stories:

More
>