×

ஐதராபாத்தின் தெற்கு பகுதியில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவு

ஐதராபாத்: ஐதராபாத்தின் தெற்கு பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை.

Tags : Itharabam , 4.0 magnitude earthquake shakes southern Hyderabad
× RELATED ஐதராபாத்தில் இருந்து தமிழகத்துக்கு 3,10,000 டோஸ் கோவாக்சின் தடுப்பூசி வந்தன