×

மீராபாய் சானுவின் வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும்.: பிரதமர் மோடி புகழாரம்

டெல்லி: மீராபாய் சானுவின் வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும் என்று பிரதமர் மோடி புகழாரம் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக்ஸில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ள மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மீராபாய் சானு வெற்றியால் நாடே பெருமிதம் கொள்கிறது என் அவர் பதிவிட்டுள்ளார்.


Tags : Mirabai Sanu ,Modi , Mirabai Sanu's victory will inspire every Indian: Praise for Prime Minister Modi
× RELATED பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினத்தை ஒட்டி பிரதமர் மோடி புகழாரம்!